அமெரிக்க தரைப்படையினரின் தாக்குதல் ஆரம்பம்
டெஹ்ரான்:
தற்போது விமானங்களைக் கொண்டு ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா,வியாழக்கிழமை (இன்று) தரைப்படைத் தாக்குதலையும் துவங்கியுள்ளதாக ஈரான் வானொலி தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்துதான் இந்த ஹெலிகாப்டர்கள் ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகருக்குள் அமெரிக்கத்துருப்புக்களை இறக்கியுள்ளன என்று கூறப்படுகிறது.
காண்டஹாரில் அமெரிக்க தரைப் படையினருக்கும் தலிபான் படையினருக்குமிடையே பயங்கரத் துப்பாக்கிச்சண்டை நடந்து கொண்டிருக்கின்றன.
தரைப்படைத் தாக்குதல் ஆரம்பித்து விட்டதை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். தரைப்படையினர் தங்கள் பணியைச் செம்மையாகச் செய்வர் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அமெரிக்க விமானங்கள் காபூல் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்துகாபூல் விமான நிலையம் அருகே உள்ள பகுதிகள் முழுவதும் பற்றி எறிந்து கொண்டிருக்கின்றன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications