திமுக பிரமுகர் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை
சிவகங்கை:
கடந்த 1998ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரூசோ கொலை செய்யப்பட்டவழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் அண்ணன் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கைநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தின் திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்து வந்தவர் ரூசோ. இவர்தேவகோட்டையைச் சேர்ந்தவர். இவர் மு.க. ஸ்டாலினுக்கும் மிக நெருக்கமானவர்.
சென்ற 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது ரூசோவைஅவருக்கு வீட்டுக்கு அருகை மர்ம கும்பல் ஒன்று வெட்டிக் கொன்றது.
இந்த சம்பவம் சிவகங்கை மாவடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி.,முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரை கைது செய்தது.
இந்த வழக்கு விசாரரணை சிவகங்கை மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஜபரூல்லாகான்முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று (புதன்கிழமை) வழங்கினார் நீதிபதி.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம், சென்னை முத்து, தேவக்கோட்டைபோஸ், முருகன் ஆகியோர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தேவகோட்டையைச் சேர்ந்த காளிமுத்து, சுந்தரலிங்கம், காசிராஜா. பாலா, காசி, சிவகங்கை பழனி,மார்கண்சடான்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார், சுந்தரநடப்பு கார்த்திகைராஜா, ஆராவயல் பழனி ஆகியோருக்குஆயுள் தணடனையும் ரூ.10 ஆயிரமும் அபாரதம் விதிக்கப்படுகிறது.
அபராதத்தை கட்ட தவறினால் ஒவ்வொருவருக்கும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும்நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார்.
ஆயுள் தண்டனை பெற்றவர்களில் காளிமுத்து முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கத்தின் அண்ணன் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications