போதையில் வந்த தேர்தல் அதிகாரி
சென்னை:
கன்னியாகும-ரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியில் -நடந்த தேர்தலின்போது தேர்தல் அதிகா-ரி போதையில் வந்ததால் வாக்காளர்கள்அதிர்ச்சியடைந்தனர். அவரை வெளியேற்றி விட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது.
கொன்னக்குழிவிளை என்ற இடத்தில் உள்ள வாக்குசாவடியில் இந்த சம்பவம் -நடந்தது. காலை 7.30 மணியளவில் வாக்குப்பதிவுதுவங்கியது. தேர்தல் அதிகா-ரியாக ம-ரிய-நாதன் இருந்தார். காலையில் வாக்குச் சாவடிக்கு வரும்போதே, -நன்றாக தீர்த்தம் சாப்பிட்டு விட்டுவந்துள்ளார்.
இதனால் அவரால் வாக்குச்சாவடிக்-குள் அமரவே -முடியவில்லை. தள்ளாடியபடியே இருந்துள்ளார். அவரைப் பார்த்த வாக்காளர்கள்அதிர்ச்சியுற்றனர். தேர்தலைகண்காணிக்க வேண்டியவரே இப்படி இருந்தால் எப்படி என்று ஆவேச-முற்றனர். இதுகுறித்துவேட்பாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
வேட்பாளர்கள் விரைந்து வந்து ம-ரிய-நாதனை வெளியேற்றி விட்டுத்தான் வாக்குப்பதிவைத் தொடங்க வேண்டும் என்று கோ-ரிக்கைவிடுத்தனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தரப்பட்டது. உயர் அதிகா-ரிகள் விரைந்து வந்து ம-ரிய-நாதனை அங்கிருந்துவெறியேற்றினர். புதிய அதிகா-ரி ஜெனிலா நியமிக்கப்பட்டு பின்னர் வாக்குப் பதிவு தொடர்ந்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications