இந்திய கடற்படைத் தளங்களுக்கு தீவிர பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
கொச்சி:
கப்பற்படைக்குச் செந்தமான போர்க் கப்பல்கள் மற்றும் கடற்படைத் தளங்களுக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னக கடல் பகுதியில் உள்ள தனது கடற்படைத் தளங்களுக்குதீவிரவாதிகளிடமிருந்து ஆபத்து வரலாம் என கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தள்ளது.
இதைத் தொடர்ந்து கப்பற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள் மற்றும் கப்பற்படைத் தளங்களுக்கும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொச்சி கடற்படைத் தளத்தின் அருகே வர வேண்டாம் என மீன் பிடி படகுகள், சுற்றுலாப் படகுகள் உட்படஅனைத்து வித படகுகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தத் தளத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் தான்இந்தப் படகுகள் செல்லலாம்.
பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications