பல்லாவரத்தில் வாக்காளர்கள் சாலை மறியல்... போலீஸ் தடியடி
Subscribe to Oneindia Tamil
பல்லாவரம்:
சென்னை அருகே பல்லாவரத்தில் வியாழக்கிழமை (இன்று) நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின் போது, சாலைமறியல் செய்ய முயன்ற வாக்காளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
பல்லாவரத்தில் வாக்களிக்கச் சென்ற சிலர், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால்அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார், அவர்களைக்கலைந்து போகுமாறு கூறினர்.
ஆனால் அவர்கள் கலைய மறுக்கவே, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதையடுத்துஅவர்கள் கலைந்து ஓடினர்.
இதேபோல், தருமபுரி மாவட்டம் ஹாரூரிலும் இரண்டு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தகராறைக் கலைப்பதற்காகபோலீசார் தடியடி நடத்தினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications