திருச்சியில் மண் சரிந்து கட்டிட தொழிலாளி மரணம்
திருச்சி:
மண் சரிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருச்சி டவுனின் மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி சின்னக்கடை வீதி. இங்கு கட்டிடம் கட்டும் பணியில் சிலதொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அஸ்திவாரம் தோண்டும் பணியில் 3 தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மண் சரிந்து விழுந்தது. கோபுரம் போல் இவர்கள் தோண்டி போட்டிருந்த மணல் முழுவதுமாகசரிந்து இவர்கள் மீது விழுந்து இவர்களை மூடிவிட்டது. உடன் பணிபுரிந்த தொழிலாளர்களால் இவர்களைகாப்பாற்ற முடியவில்லை.
உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மணிலில்சிக்கியிருந்த 3 பேரையும் மீட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் இறந்து போயிருந்தார்.
பலத்த காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இநத் சம்பவம் தொடர்பாக கட்டிட பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications