சட்டம்-ஒழுங்கு விவகாரம்: தமிழக அரசு மீது நடவடிக்கை வரும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு மீது சட்டம்-ஒழுங்கு தொடர்பாக வந்துள்ள புகார்கள் நியாயமாக இருந்தால், தகுந்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண விழாவில் கலந்துகொண்டுவிட்டு, வியாழக்கிழமை (இன்று) காலை டெல்லி கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர்நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக உள்பட பல கட்சிகள் தமிழக அரசின் மீது சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல புகார்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.
இப்புகார்களில் உண்மை இருக்கும் பட்சத்தில் அதற்கேற்றவாறு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்வாஜ்பாய்.
முன்னதாக, நேற்று இரவு வாஜ்பாய் சென்னை வந்து சேர்ந்தார். அவருடைய வருகையையொட்டி சென்னைமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டிருந்தன.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications