தரைப்படை தாக்குதல் தொடங்கவில்லை: புஷ் மறுப்பு
ஷாங்காய்:
ஆப்கானிஸ்தானில் இன்னும் தரைப்படை தாக்குதலை அமெரிக்கா தொடங்கவில்லை என்று அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் இறங்கியுள்ள அமெரிக்க தரைப் படையினர் தலிபான் வீரர்களுடன் பயங்கரத்துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர் என்றும் அமெரிக்க பத்திரிக்கைகள் கூறியிருந்தன.
ஆனால் இந்தத் தகவல்களை புஷ் மறுத்துள்ளார். ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன்என்று கூறியுள்ள புஷ், தரைப்படைத் தாக்குதல் பற்றி மேலும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.
இதற்கிடையே அமெரிக்க விமானங்களும் ஆப்கானிஸ்தான் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
12வது நாளாக இன்று காலையிலேயே தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க விமானங்கள் காபூல் நகரில் நடத்தியகுண்டு வீச்சுத் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.
நேற்றைய தாக்குதலின் போது, காண்டஹார் நகரில் அமெரிக்க விமானங்கள் க்ரூஸ் ஏவுகணைகளைப்பயன்படுத்தின என்று தலிபான் தொலைக்காட்சியான அல்-ஜசேரா தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications