உள்ளாட்சி தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்கு பதிவு
சென்னை:
தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளனஎன்று மாநில தேர்தல் ஆணையர் பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 16 மற்றும் 18ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இரண்டுகட்ட தேர்தலிலும் சேர்த்து 64.66 சதவிகிதம் வாக்கு-கள் பதிவாகியுள்ள-ன என்று பி.எஸ். பாண்டியன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
2வது கட்ட தேர்தலின்போது அசம்பாவிதம் காரணமாக தடைபட்ட காஞ்சிபுரம், ஆலந்தூர் உள்ளிட்ட 193தொகுதிகளில் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மொத்தமுள்ள 80 ஆயிரம் வாக்கு சாவடிகளில் 500 வாக்கு சாவடிகளில்மட்டுமே வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்த வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறினார் பாண்டியன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications