வேலூர் சி.எஸ்.ஐ. அலுவலகத்திற்கும் ஆந்த்ராக்ஸ் பார்சல்?
வேலூர்:
வேலூர் சி.எஸ்.ஐ.அலுவலகத்திற்கு நேற்று வந்த மர்ம பார்சலால் ஆந்த்ராக்ஸ் பீதி எழுந்துள்ளது.
கடந்த 2 வாரகாலமாக ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தீவிரவாதிகள் ஆந்த்ராக்ஸ் என்னும் கொடிய விஷக்கிருமிகளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன்அதிகாரிகளுக்கு அனுப்பிவருகின்றனர்.
இந்தப் பார்சலில் பஞ்சு போன்ற ஒரு பொருளுக்குள் அந்த கிருமி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) காலை வேலூர் சி.எஸ்.ஐ. டையோசிஸ் அலுவலகத்திற்கு தபால் ஒன்றுவந்துள்ளது. அதை நித்தியானந்தம் என்பவர் பிரித்துள்ளார். கவருக்குள் மஞ்சள் கலர் பேப்பரில் பொட்டலமும்,கடிதம் ஒன்றும் இருந்திருக்கிறது.
கடிதத்தில் 78ஜி என்று குறிப்பிடப்பட்டு இருந்திருக்கிறது. மேலும், இந்தியாவிற்கு எதிரான நாசகார வேலைகள்துவங்கிவிட்டன. அமெரிக்காவில் மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவிலும் இதுபோன்ற ஆந்த்ராக்ஸ் கிருமிகள்பரப்பப்படும். இனி எங்கும் முஸ்லீம்கள் ஆட்சிதான். இப்படிக்கு அல்லாஹூ என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து நித்தியானந்தம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தபாலில் வந்த மர்மபொட்டலத்தை வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் வேலூர்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications