திருச்சியில் தமாகா முன்னிலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாதொண்டமான் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்.
இன்று(திங்கள்கிழமை) காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய பின்பு முதலில்வெளியான முன்னணி நிலவரப்படி திமுக வேட்பாளர் நிர்மலா லோகநாதன்முன்னணியிலிருந்தார்.
ஆனால் அதையடுத்து வந்த தகவலில் காங்கிரஸ் வேட்பாளர் எமிலி ரிச்சர்ட்முன்னணியில் உள்ளார் என்று கூறப்பட்டது.
கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலாதொண்டமான் தமக்கு அடுத்தபடியாக வரும் திமுக வேட்பாளர் நிர்மலா லோகநாதனைவிட 4,000 வாக்குகள் அதிகமாகப் பெற்று முன்னணிய்ல இருக்கிறார்.
வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
More From
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications