வெள்ளை மாளிகையிலும் ஆந்த்ராக்ஸ் பீதி
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்ட கவரில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருந்ததாக வந்ததகவல்களை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், வெள்ளை மாளிகைக்கு வரும் தபால்களைப் பிரிக்கும் "ஸ்லிட்டர்" என்ற மெக்கானிக்கல் கருவியில்வெள்ளைப் பவுடர் படிந்திருந்ததைக் கண்டு மிரண்டு போன வெள்ளை மாளிகை ஊழியர்கள் உடனடியாக அதைப்பரிசோதனைக்கு அனுப்பினர். அந்த பவுடரில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் ஏதும் இல்லை என்று பரிசோதனைமுடிவுகள் தெரிவித்தன.
வெள்ளை மாளிகைக்குள் இதுவரை அந்தக் கிருமி காணப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்பாதுகாப்புடன் இருக்கிறார். "எனக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு இல்லை. நாளை காலை அலுவலகத்திற்கு வரும்போதுநல்ல சுகத்துடன்தான் வரப்போகிறேன்" என்று கூறினார் புஷ்.
இந்தக் கிருமியைத் திட்டமிட்டுப் பரப்பிவரும் தீவிரவாதிகளைப் பிடித்து நீதியின் முன் நிறுத்தும் வரை நாங்கள்ஓயமாட்டோம் என்றும் அவர் கூறினார்.
ஆனால் வெள்ளை மாளிகை விலாசத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ஆந்த்ராக்ஸ் இருந்ததா என்றும், அந்தக்கடிதம் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்துவிட்டதா என்றும் கேட்டதற்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications