சொத்து குவிப்பு வழக்கில் ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டு ஜெயில்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரிக்கு 2 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
தென்னக ரயில் வேயில் வணிகப்பிரிவு மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஐ.எஸ். இக்பால். இவர் கடந்த1987-1995 ஆண்டு வரை ரு.8.53 லட்சம் மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக மத்திய புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்தது.
இது அவருடைய வருமானத்திற்கு அதிகமாக இருந்ததால் புலனாய்வுத் துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொன்.கலையரசன், இக்பாலுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.
மேலும் பல்வேறு வங்கிகளில் இவர் பெயரில் இருக்கும் பணத்தை தமிழக அரசு முடக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications