மருது பாண்டியர் விழா - இன்று சிவகங்கை செல்கிறார் பன்னீர்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று (புதன்கிழமை) நடைபெறவிருக்கும் மருதுபாண்டியர் விழாவில்கலந்து கொள்ள முதல்வர் பன்னீர்செல்வம் செல்கிறார்.
தமிழக அரசு சார்பில் சிவகங்கை மன்னர்கள் மருது சகோதரர்களின் 200-வது நினைவுநாள் விழா இன்றுநடத்தப்படுகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பன்னீர் செல்வம் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம்மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பத்தூருக்குச் செல்கிறார். அங்குள்ள மருதுபாண்டியர்நினைவிடத்துக்குச் சென்று சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
பிறகு சீரணி அரங்கில் மாலையில் நடக்கும் விழாவில் மருதுபாண்டியர் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறார்.
பன்னீர் செல்வம் முதல்வரான பின் கலந்துகொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இதூன். இருப்பினும் முதல்வரைவரவேற்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எளிமையான ஏற்பாடுகளே செய்யப்பட்டுள்ளன.
அரசு சார்பில் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழில் மருதுபாண்டியர் படங்கள் மட்டுமே உள்ளன. முதல்வர் உள்ளிட்டதலைவர்கள் படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications