தப்பிக்க முயன்றவர்கள் மீது அமெரிக்க விமானம் தாக்குதல் - 20 பேர் பலி
குவெட்டா:
ஆப்கான் மீது அமெரிக்கா நடத்திவரும் விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்ற 20 அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க விமானங்கள் குண்டுவீச்சை தொடங்கியவுடன் எங்கள் ஊரில் இருந்த அனைவரும் பயத்துடன்குண்டுவீச்சிலிருந்து தப்பிக்க மறைவிடம் நோக்கி அங்கும் இங்கும் ஓடினார்கள்.
நானும் ஓடினேன். முதல் குண்டு எங்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால், களிமண்ணால் கட்டப்பட்ட எங்கள்வீடுகள் தூள் தூளாகி அந்தப் பகுதி முழுவதும் புழுதியைக் கிளப்பியது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கினர்.
இன்னும் இங்கு இருப்பது சரியல்ல என்று உணர்ந்த நானும் மற்றும் பல அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஒருடிராக்டரில் ஏறி டிரின் காட் நகரத்துக்குச் சென்று தப்பிக்க முயன்றோம். ஆனால் சற்று நேரத்திலேயே அந்தடிராக்டர் மீதும் அமெரிக்க விமானங்கள் ஒரு குண்டை வீசின.
இந்தத் தாக்குதலில் 19 பேர் அதே இடத்தில் உடல் சிதறி இறந்துவிட்டனர். நானும் மேலும் 5 பேரும் காயம்ஏற்பட்டு வலியால் துடித்துக் கதறிக்கொண்டிருந்தோம். காயமடைந்தவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
அவருடன் வந்த அவரது 4 குழந்தைகளும் இந்த குண்டுவீச்சில் பலியானார்கள். பிறகு சிறிது நேரத்தில் அவரும்இறந்துவிட்டார்.
காயமடைந்த 5 பேரும் மருத்துவ வசதி கிடைக்காததால் 6 கி.மீ. தூரம் வரை நடந்தே பாகிஸ்தானுக்கு வந்துசேர்ந்தோம். இவ்வாறு அவர்கூறினார்.
தற்போது அந்தக் குண்டு வீச்சில் உயிர் தப்பிய 5 பேருக்கும் குவெட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில்தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications