பாகிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள விமான தளம் ஒன்றில் அமெரிக்க ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது சுடப்பட்டதைதுரோகச் செயல் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதையடுத்து அந்த விமான தளத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளளது.
அப்போது அந்த ஹெலிகாப்டர் மீது திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டது. இதையடுத்து எரிபொருளை முழுவதும்நிரப்பாமல் சென்ற அந்த ஹெலிகாப்டரிலிருந்து, குண்டு வந்த திசையை நோக்கி திருப்பிச் சுடப்பட்டுள்ளது.
தனது ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடந்ததை அமெரிக்கா கண்டித்துள்ளது. இதுகுறித்து பென்டகன் செய்தித்தொடர்பாளர் விக்டோரியா கிளார்க் கூறுகையில், அவர்கள் நாட்டில் இருக்கும் போது எங்கள் ஹெலிகாப்டர் மீதுஅந்நாட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது துரோகச் செயலாகும்என்றார்.
இதுகுறித்து பாகிஸ்தான் மிகுந்த கவலையடைந்துள்ளது. இது ஒரு தர்மசங்கடமான சம்பவம்என்று பாகிஸ்தான்தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தற்போது அந்த பஞ்ச்போர் விமானத் தளத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. மேலும்அமெரிக்க ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவுவதை விரும்பாத பாகிஸ்தான் ராணுவத்தினரில் சிலர் தான் இந்தத் தாக்குதல்நடத்தியிருக்க வேண்டும் என அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், தீவிரவாதிகள் தான் இச் செயலை செய்திருக்கவேண்டும் என பாகிஸ்தான் மழுப்பி வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications