மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது மதிமுக - வைகோ
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம் தமிழக அரசியலில் மதிமுக மாற்றுசக்தியாக விளங்குகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
இதுகுறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டுக் கோட்டை, குளித்தலை ஆகிய 2 நகராட்சிகளையும், பலபேரூராட்சிகளையும் மதிமுக கைப்பற்றியுள்ளது.
போதுமான பணபலம் இன்றி அடிப்படைச் செலவுகளைக் கூடச் சந்திக்க முடியாத பொருளாதார நெருக்கடியுடன்மதிமுகவினர் போராடினார்கள். அந்நிலையிலும் மதிமுகவினர் மாறாத நெஞ்சுறுதியுடன், ஈடு இணையற்ற கடினஉழைப்பையும் பார்த்து அனைவரும் பிரமித்துள்ளனர்.
இத்தேர்தலில் கவுரவமான வெற்றியைப் பெற்றிருப்பதன் மூலம், தமிழகத்தில் மதிமுக மாற்று சக்தியாகவிளங்குகிறது.
வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, வெற்றிக்குஅயராது உழைத்த மதிமுக தொண்டர்களுக்கும், ஆதரவு தந்த பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications