வெற்றிபெற்றவர் யார் என்ற குழப்பம்- சிவகாசி அருகே பதட்டம்
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில்வெற்றிபெற்றவர் பெயர் மாற்றி எழுதப்பட்டிருந்ததால் பொதுமக்கள் சிவகாசி யூனியன் அலுவலகத்தைமுற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சிவகாசி அருகே உள்ளது வடப்பட்டி. இந்தப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு முத்து ஈஸ்வரன் மற்றும்கருணாகரன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வடப்பட்டி பஞ்சாயத்துதலைவராக முத்து ஈஸ்வரன் தேரந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தான்வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வாங்க யூனியன் ஆணையாளர் ராஜேந்திரனிடம் சென்றார்.
ஆனால் அவர் வைத்திருந்த சான்றிதழில் கருணாகரன் வெற்றிபெற்றதாக எழுதப்பட்டிருந்தது. இதனால் இத்துஈஸ்வரன் கோஷ்டியினருக்கும், கருணாகரன் கோஷ்டியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
பிறகு முத்து ஈஸவரன் தனது ஆதரவாளர்கள் சுமார் 500 பேருடன் யூனியன் அலுவலகம் முன்பு சென்றுபெயர்க்குழப்பம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். பிறகு இதை எதிர்த்துத்தீக்குளிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
இதனால் அந்தப் பகுதிகளில் பதட்டம் நிலவியது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வர்தயாள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications