அமெரிக்க தாக்குதலில் 9 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
டோஹா:
காபூல் மீது அமெரிக்கா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 9 குழந்தைகள்உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஜஸேரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஒரு வீட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசியதில் அந்த வீட்டில் வசித்து வந்த 10 பேரில் ஒருவர்மட்டுமே உயிர் பிழைந்தார்.
அந்த வீட்டில் 3 குழந்தைகள் இறந்து போனார்கள். இறந்து போன 3 பேரின் உடல்கள் தாக்குதலுக்குள்ளானகட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உயிர் பிழைத்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications