பாண்டி. அமைச்சரவையில் 6 பேருக்கு வாய்ப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் 6 பேர் வரை இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே, பாண்டிச்சேரி அமைச்சரவையில் 6 பேர் வரை அதிகபட்சம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. காங்கிரஸ்சார்பில் 3 அமைச்சர்களும், கூட்டணிக் கட்சிகள் சார்பில் 3 அமைச்சர்களும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.
அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளையும் அமைச்சரவையில் சேருமாறு காங்கிரஸ் கோரி வந்தது. தற்போதுஅதிமுகவுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஒரு அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
அதேபோல, தமிழ் மாநில காங்கிரஸுக்கும் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம். புதிய கூட்டணிக் கட்சியான பாண்டிச்சேரிமக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படலாம்.
ஒருவேளை பாண்டிச்சேரி மக்கள் காங்கிரஸ் கூடுதல் அமைச்சர் பதவி கேட்டால், அதிமுகவுக்கான அமைச்சர் பதவி ரத்துசெய்யப்படும். அவர்களுக்கு சபாநாயகர் பதவியோடு வேறு ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல, முன்னாள் முதல்வர் சண்முகத்தின் ஆதரவாளர் ஒருவருக்கு அமைச்சர் பதவி தரப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பதவிக்கான எம்.எல்.ஏக்களைத் தேர்வு செய்யும் பணியில் முதல்வர் ரங்கசாமி, காங்கிரஸ் தலைவர் நாராயணசாமிஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications