தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் பலி: ஆபத்தான நிலையில் 73 குழந்தைகள்
சென்னை:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்த நோய்க்கு 16 பேர்பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள்.
இந் நோயினால் மேலும் 300 பேர் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73 குழந்தைகளின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.
ஏ.டி.எஸ். எஜிப்டை என்ற கொசுவின் மூலமாக இந்த நோய்க்கான வைரஸ் மனிதர்களிடம் பரவுகிறது. மற்றகொசுக்களைப் போல சாக்கடை நீரில் இல்லாமல் இந்தக் கொசு நல்ல தண்ணீரில் தான் இனப் பெருக்கம் செய்கிறது.
இதனால் குடிநீரை சுத்தமாக மூடிவைக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நோய் முற்றினால் உடல் ஜில்லிட்டுப் போகும். வாந்தியிலும் மலத்திலும் ரத்தம் வெளியேறும். நோய்முற்றினால் 24 மணி நேரத்துக்குள் மருத்துவ சிகிச்சை பெற்றாக வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் ஏற்ற வேண்டி இருப்பதால் ரத்ததுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. இதனால், அதிக அளவில் ரத்த தானம் செய்யுமாறும் மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 73 குழந்தைகளின் நிலை ஆபத்தாக உள்ளது. இவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மாநில நலத்துறை அமைச்சர் செம்மலை மருத்துவமனைகளுக்குச் சென்றுபார்த்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications