சினிமாவிற்கு அழைத்துப் போய் காதலியைக் "கை கழுவிய" காதலன்
சென்னை:
சேலத்தில் காதலியைப் பிடிக்காத காதலன், அவரை வேறொரு ஊர் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அங்குவிட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்.
சேலம் மாவட்டம் மின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் உமா என்ற பெண்ணைக் காதலித்துவந்தார். இந்த நிலையில் உமாவை திடீரென ராமச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் அவரை எப்படி தவிர்ப்பது என்று தெரியாமல் முழித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வித்தியாசமானஒரு யோசனை வந்துள்ளது.
வந்தவாசிக்கு உமாவை அழைத்துக் கொண்டு வந்தார் ராமச்சந்திரன். அங்குள்ள ஒரு தியேட்டருக்குப் படம்பார்க்கப் போனார்கள். படத்தின் பாதியிலேயே, இதோ வருகிறேன் என்று கூறி விட்டு ராமச்சந்திரன் வெளியேபோயுள்ளார். போனவர் போனவர்தான். படம் முடிந்த பிறகும் கூட வரவில்லை.
என்ன செய்து என்று தெரியாமல் விழித்த உமா, தியேட்டருக்கு வெளியே இருந்த கடைகளில் சென்று தனதுநிலையைக் கூறி ஊருக்குப் போக பணம் கேட்டுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிலர் உமாவை அருகிலிருந்த போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீஸார்பரிதாபப்பட்டு பணம் கொடுத்து ஒரு காவலரையும் உடன் அனுப்பி உமாவை ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications