திமுக-பாஜக உறவில் விரிசல் இல்லை: கருணாநிதி
சென்னை:
திமுக-பாஜக உறவில் எந்த விதமான விரிசலும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
திமுக-பா.ஜ.க. உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் வரும் செய்திகள் உள்நோக்கம் கொண்டவை. அந்த செய்திகள் தவறானவை.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தொண்டர்கள் தேர்தல் பணியைசிறப்பாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மிக தாமதாமாக சேர்ந்தது. தேர்தலுக்கு சில தினங்கள்இருக்கும்போதுதான் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது.
பாமகவுக்கு ஆதரவாக தேர்தல் பணிக்கு தங்களை தயார் செய்துகொள்ள திமுக தொண்டர்களுக்கு போதிய காலஅவகாசம் இல்லை. இது தான் தேர்தல் பணியில் திமுக தொண்டர்களை சிறப்பாக செயல்பட முடியாததற்கானகாரணமாக இருக்கும்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தவுடனேயே, தமிழகத்தில் திமுகதலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் இணைந்திருந்தால் பாமகவுக்கு ஆதரவாக தேர்தல் பணயில் ஈடுபடதொண்டர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைத்திருந்திருக்கும்.
தீவிரவாத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம் இன்னமும் முழு வடிவம் பெறவில்லை. இந்த சட்டம்நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டியது மிகமுக்கியம் என்று கூறினார் கருணாநிதி.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications