"ஏர்-இந்தியா"வில் லண்டன் சென்ற 2 ஆப்கானியர்கள்
டெல்லி:
போதிய டிக்கெட் மற்றும் பயண ஆவணங்கள் ஏதுமின்றி ஏர் இந்தியா விமானம் மூலம் லண்டன் சென்ற 2ஆப்கானியப் பயணிகள் குறித்து டெல்லியில் உள்ள இங்கிலாந்து இம்மிகிரேசன் அதிகாரிகள் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
மும்பையிலிருந்து டெல்லி வழியாக லண்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஏர்-இந்தியா 111 விமானத்தில்மும்பை-டெல்லிக்கு மட்டும்தான் அவர்கள் டிக்கெட் வாங்கியுள்ளனர். ஆனால் லண்டன் வரை அவர்கள்பயணித்துள்ளனர்.
லண்டனில் இறங்கியதுமே அவர்கள் அங்குள்ள இம்மிக்கிரேசன் அலுவலகத்திற்குச் சென்று தங்களுக்கு அரசியல்அடைக்கலம் வேண்டும் என்று கோரியுள்ளனர்.
டெல்லியிலேயே ஏர்-இந்தியா விமான ஊழியர்கள் எப்படி இவர்கள் இரண்டு பேரையும் ஏற்றினர் அல்லதுகூடுதலாக இருக்கும் இந்த இரண்டு பேரையும் எப்படி எண்ணாமல் விட்டுவிட்டனர் என்று இங்கிலாந்துஅதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடைக்கலம் தேடி வந்துள்ள இரண்டு ஆப்கானியர்களையும் என்ன செய்வது என்ற பிரச்சனை ஒருபுறம் இருக்க,விசாரணையின் முடிவில் ஏர்-இந்தியா செய்தது தவறு என்று நிரூபணமானால் கடுமையான அபராதம் விதிக்கஇங்கிலாந்து இம்மிகிரேசன் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications