ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் மதானி
டெல்லி:
தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார் அப்துல் நாசர் மதானி.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்டு கைதாகி இருப்பவர் கேரளமக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி.
கோவை தனி நீதிமன்றத்தில் கடந்த வாரம்தான் இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருந்த 167 பேர் மீதும்குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மதானி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
ஆனால், அந்த மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மதானியின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். இதைஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மதானியின் ஜாமீன் கோரும் மனுவை வழக்கறிஞரிடமே திருப்பி அளித்து விட்டனர்.
மேலும் மதானி ஜாமீன் கோர விரும்பினால், மீண்டும் இதே உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்யலாம்என்றும் நீதிபதிகள் கூறினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications