ஈரோட்டில் ஆந்த்ராக்ஸ் பீதி
ஈரோடு:
ஈரோட்டில் வெள்ளை பவுடருடன் உருது மொழியில் சில வரிகளும் எழுதப்பட்டு ஒருவருக்கு வந்த தபாலைப்பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர்.
ஈரோடு எல்.ஐ.சி. காலனியில் வசிக்கும் ஒருவருக்கு மர்ம தபால் ஒன்று நேற்று (திங்கள்கிழமை) வந்தது.
அவர் அதைப் பிரித்துப் பார்த்த போது, அதற்குள் வெள்ளைப் பவுடரும், உருது தொழியில் சில வரிகளும்எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து ஆந்த்ராக்ஸாக இருக்குமேதா என்று அதிர்ந்து விட்டார்.
பிறகு அந்தப் பவுடரை ஈரோடு மாவட்டப் போலீஸ் அலுவலகத்தில் ஒப்படைத்தார். அந்தப் பவுடரில் ஆந்த்ராக்ஸ்கிருமி இருக்கிறதா என்று பரிசேதாதனை செய்ய போலீசார் அதை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனைக்குப் பிறகுதான் அந்தத் தபாலில் வந்தது ஆந்த்ராக்ஸா என்பது தெரியவரும்.
இந்தத் தபால் குறித்துத் தகவல் அறிந்ததும் ஈரோடு மக்கள் ஆந்த்ராக்ஸ் பரவிவிடுமோ என்ற பீதியில் உள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications