போக்குரத்து ஊழல் வழக்கு: சாட்சி பல்டி
சென்னை:
முன்ாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில், சாட்சி திடீர் பல்டி அடித்ததால், அந்த வழக்கில் புதியதிருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அதிமுக அட்சிக்காலத்தில் ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரிப்பாகங்கள் வாங்கியதில் ஊழல்செய்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
சென்னை 3-வது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகளை மீண்டும் குறுக்குவிசாரணை செய்ய அனுமதிகோரி மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதற்கு நீதிபதி அன்பழகன் அனுமதிஅளித்தார்.
இதையடுத்து கடந்த 1993 முதல் 1996 வரை சென்னை போக்கவரத்துக் கழகப் பொது மேளாலராக இருந்ததண்டபாணி விசாரிக்கப்பட்டார்.
குறுக்கு விசாரணையின் போது அவர் அளித்த சாட்சியில்,
நான் பணியில் இருந்த போது, ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்ட அனைத்து உதிரிபாகங்களும்,டெண்டர் மூலமே வாங்கப்பட்டன. இதில் நடைமுறை ஒழுங்கீனங்கள் எதுவுமில்லை.
போலீசார் வற்புறுத்தியதால் நான் அவர்கள் சொல்வது போல வாக்குமூலம் கொடுத்து விட்டேன் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்ற இன்னும் 2 சாட்சிகளும் குறுக்குவிசாரணை செய்யப்பட்டார்கள்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications