2வது நாளாக பி-52 விமானங்கள் தாக்குதல்
வாஷிங்டன்:
தலிபான்கள் மீது அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (வியாழக்கிழமை)கடும் தாக்குதல் நடத்தியுள்ளன.
தலிபான்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமே இந்த வகையான கார்ப்பெட் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அங்குநிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான தலிபான்கள் இந்தக் குண்டு வீச்சுக்குப் பயந்து சிதறி ஓடினர்.
தஜிகிஸ்தான் எல்லையிலும் தாக்குதல்
தஜிகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த தலிபான் படையினர் மீதும் இன்று அதிகாலை 4.00 மணிக்குபி-52 விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தின.
இதே பகுதியில்தான் கடந்த வாரத்தில் அமெரிக்க விமானங்கள் 15 குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்தியுள்ளன.
குளிர்காலத்திலும் தாக்குதல் தொடரும் - இங்கிலாந்து
ஆப்கானிஸ்தான் மீது குளிர்காலத்திலும் தாக்குதல் தொடரும் என்று இங்கிலாந்து துணைப் பிரதமர் ஜான் பிரஸ்காட்கூறியுள்ளார்.
இதற்காக அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப் படையினர் அனைத்து வகையிலும் தயாராகி வருகிறார்கள் என்றும்அவர் கூறினார்.
முஸ்லீம்களின் புனித மாதமாகிய ரம்ஜான் பிறந்தாலும் தலிபான்களின் மீதான அமெரிக்காவின் தாக்குதல்தொடரும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ரம்ஸ்பீல்ட் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications