ஈரோடு: மருமகளை கொன்ற மாமியாருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை அருகே மருமகளை வெட்டிக் கொன்ற மாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்கிதீர்ப்பளிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் 2பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் வீட்டுக்கு மாவு பாக்கெட் விற்பனை செய்ய வரும் தேனியைச் சேர்ந்த கருப்பையாவுக்கும்சரஸ்வதிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையத்து திடீரென ஒருநாள் சரஸ்வதி தான் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட கணவரை விட்டுவிட்டுகருப்பையாவுடன் தேனிக்குச் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
பிறகு சில நாட்கள் கழித்து குப்புசாமி தனது மனைவியிடம் பேசி மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.ஆனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து குப்பு சாமியின் தாயார் லெட்சுமி,சரஸ்வதியின் மீது கோபம் கொண்டு அவ ரை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
சென்னிமலை போலீசார் லட்சுமியைக் கைது செய்து ரோடு 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் லெட்சுமிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications