நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரி ஜெ. மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கில் தான் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் பிறப்பித்துள்ளஉத்தரவிலருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார்ஜெயலலிதா.
லண்டனில் நட்சத்திர ஓட்டல் வாங்கியதாக அதிமுகவை சேர்ந்த எம்.பி.யான டி.டி.வி தினகரன் மீதும்,ஜெயலலிதாமீதும் வழக்கு உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா வரும் 5ம் தேதி முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்என்று நீதிபதி அசோக்குமார் சம்மன் அனுப்பியிருந்தார்.
இந்த வழக்கில் தான் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றுகோரி ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை (வெள்ளிக்கிழமை) நீதிபதி தினகர் முன் விசராணைக்கு வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications