நிகோபார் தீவுகளில் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நிகோபார் தீவுகளில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் பற்றி இதுவரை விவரம் தெரியவில்லை.
நிகோபார் தீவுகள் அமைந்துள்ள வங்காள விரிகுடாவில்தான் தமிழகம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்இலேசான நில நடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் சென்னையிலும் எதிரொலித்ததால்,அந்நகர மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications