ராபின் மெயின் வழக்கு: காளிமுத்துவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சபாநாயகர் காளிமுத்து மீது சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்துள்ள மனுவுக்குபதிலளிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்தில் காளிமுத்து அமைச்சராக இருந்தார். அப்போது ராபின் மெயின் வங்கியில்மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சி.பி.ஐ.போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சிறப்புநீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் காளிமுத்து மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவை ஏற்று காளிமுத்துவை வழக்கில் இருந்து நீக்கி சில நாட்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ராபின் மெயின் வங்கி மோசடி வழக்கில் இருந்து காளிமுத்துவை சிறப்பு நீதிமன்றம் நீக்கியதுசெல்லாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி தினகர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இன்னும் 2வாரத்திற்குள் இந்த மனுமீது காளிமுத்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி, அதற்கான நோட்டீஸ்அனுப்பவும் உத்தரவிட்டார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications