பாகிஸ்தானில் தபால் ஆந்த்ராக்ஸ்: பத்திரிக்கை அலுவலகம் மூடல்
கராச்சி:
தீவிரவாதிகளுக்கு புகலிடமும், அனைத்து வகையான உதவிகளும் வழங்கி வந்த பாகிஸ்தானுக்கே இப்போதுஆந்த்ராக்ஸ் கடிதங்கள் வர ஆரம்பித்துவிட்டன.
பாகிஸ்தான் அதிகமாக விற்பனையாகும் உருது நாளிதழ் டெய்லி ஜங்க். இந்தப் பத்திரிக்கை அலுவலகத்துக்குகடந்த வாரம் ஒரு கடிதம் வந்தது.
அந்தக் கடிதத்தைப் பிரித்தபோது அதில் வெள்ளை நிறப் பெளடர் இருந்தது. உடனடியாக சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சோதனை முடிவுகள் நேற்று தான் வெளியானது. சோதனையில் அதில் ஆந்த்ராக்ஸ்பாக்டீரியாக்கள் இருந்தது உறுதியானது.
இதையடுத்து அந்தப் பத்திரிக்கை அலுவலகம் மூடப்பட்டுவிட்டது. அனைத்து ஊழியர்களும் சோதனைக்குஉள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகத்தை உயிர் தொழில்நுட்பவியல் வல்லுனர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கடிதம் மூலம் ஆந்த்ராக்ஸ் பரப்பப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications