சென்னையில் டிக்கெட் முன்பதிவில் புதிய முறை அறிமுகம்
சென்னை:
சென்னையில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்கச் செல்பவர்கள் நீண்ட வரிசையில்காத்துக் கிடக்க வேண்டியுள்ளது.
தற்போது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் உள்ளடிக்கெட் முன்பதிவு மையத்தில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிகளில் டோக்கன் கொடுப்பது போல இங்கும் டோக்கன் கொடுக்கிறார்கள். அதை வாங்கிக்கொண்டு சேர்களில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். நமது எண்ணை மைக்கில் அழைக்கும்போது எழுந்து போய்டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் கால் கடுக்க நிற்பதோ, கியூவின் நடுவே யாரும் நுழைந்து விடுவார்களோ என்று விழிப்புடன்இருப்பதற்கோ அவசியமே இல்லை. இந்தப் புதிய முறை பரீட்சார்த்தமாக திருமயிலை ரயில் நிலைய கம்ப்யூட்டர்முன்பதிவு மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ரயில் நிலைய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications