அமெரிக்க ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 வீரர்கள் காயம்
வாஷிங்டன்:
அமெரிக்க ஹெலிகாப்டர் நேற்று ஆப்கானிஸ்தானுக்குள் விபத்துக்குள்ளானது. இதில் 4 வீரர்கள்படுகாயமடைந்தனர். வீரர்களை உடனடியாக மீட்ட அமெரிக்கப் படைகள் அந்த ஹெலிகாப்டரை குண்டுவீசித்தாக்கி அழித்தன.
இது குறித்து பென்டகன் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இந்த ஹெலிகாப்டர் மோசமானவானிலையில் சிக்கியது. கடும் மழை காரணமாக இந்த ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க இயலாமல்தடுமாறியது. இதையடுத்து அதை விமான அவசரமாகத் தரை இறக்கினார்.
இதில் அந்த ஹெலிகாப்டர் தரையில் மோதி பலத்த சேதமடைந்தது. இதில் இருந்த 4 வீரர்களும்படுகாயமடைந்தனர்.
உடனடியாக மீட்பு ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்தன. காயமடைந்த வீரர்களை மீட்டனர்.
சேதமடைந்த ஹெலிகாப்டரை அங்கிருந்த மீட்க முடியவில்லை. அதை அங்கேயே விட்டுவைத்தால் தலிபான்கள்கையில் சிக்கிவிடும் என்பதால் அதை உடனடியாக அழிக்க உத்தரவிடப்பட்டது.
யு.எஸ்.எஸ்.ரூஸ்வெல்ட் விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற எப்-14 ரக விமானங்கள் இந்தஹெலிகாப்டர் மீது குண்டுகளை வீசி தூள் தூளாக்கி முழுமையாக அழித்தன.
இந் நிலையில் இந்த ஹெலிகாப்டர் தலிபான்களின் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளின் தாக்குதலில் தான் தரையில்விழுந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications