நாடு கடத்தப்பட்ட ஜேவிபி தலைவர் இலங்கை வருகை
கொழும்பு:
இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஜனதா விமுக்திப் பெரமுனா இயக்கத் தலைவர் மீண்டும் இலங்கைக்கு வந்துதேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த போது, இவர் இலங்கையை விட்டு லண்டனுக்குத்தப்பிச் சென்று விட்டார். பிறகு அந்த இயக்கம் அரசியலில் ஈடுபட்டும் கூட, தண்டனைக்குப் பயந்து இலங்கைக்குவரமறுத்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது வரும் டிசம்பர் 5ம் தேதி இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள இவருக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பாஸ்போர்ட்டை வைத்து லண்டன் மற்றும் இலங்கைக்கு இடையில் தான் இவர் செல்லமுடியும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா,சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது.
மேலும் இந்த 2 கட்சிகளும், எதிர்கட்சியான யுனைட்டெட் நேஷனல் பார்ட்டியின் தலைவர் ரணில் விக்கமசிங்கே,விடுதலைப்புலிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமரசிங்கே இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications