திமுக கூட்டணியில் பா.ம.க. தொடரும் - ராமதாஸ்
திண்டிவனம்:
திமுகவுடன் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின்செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன.
கூட்டத்தில் கலந்துகொண்ட ராமதாஸ் நேற்று (சனிக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது:
செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.கவின் வெற்றி தோல்வி பற்றிவிவாதிக்கப்பட்டது.
தற்போது நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் பா.க.சார்பாகப் போட்டியிட்ட நகராட்சித் தலைவராகஒருவரும், பேருராட்சித் தலைவராக 7 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களைத் தவிர மாவட்ட பஞ்சாயத்துமற்றும் ஒன்றிய கவுன்சிலராக பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணமாக கூட்டணித் தலைவர்கள் பல காரணங்களைக்கூறி வருகின்றனர். ஆனால் நான் எங்கள் கருத்தைச் சொல்லி யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கும் என்றார் ராமதாஸ்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications