பிறந்தவுடன் குப்ப்ை தொட்டிக்கு வந்த ஆண் சிசு
சென்னை:
பெண் சிசுக்கள் மட்டுமே குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டு வரும் நிலையில் ஒரு அழகான ஆண் குழந்தையும் சென்னை குப்பைத்தொட்டியில் போடப்பட்டுள்ளது.
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில்குப்பைகளைப் போட சென்றார்.
குப்பையைக் கொட்டும்போது தொட்டிக்குள் ஒரு குழந்தையின் கால் அசைவதைப் பார்த்து திடுக்கிட்டார்.
பயந்து போய் வீட்டுக்குத் திரும்பிய அவர் தனது கணவர் சீனிவாசனிடம் இதுகுறித்துக் கூறினார். சீனிவாசன் உடனடியாக குப்பைத்தொட்டிக்குப் போய் பார்த்தார். அது ஒரு ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.
பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் குப்பைத் தொட்டிக்கு வந்து விட்ட குழந்தையை எறும்புகளும் பூச்சிகளும் கடித்துக் கொண்டிருந்தன.உடனடியாக குழந்தையை மீட்டார்.
பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை தி.நிகர் பாலமந்திரில் சேர்த்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications