ஸ்டாலின் சொத்துக் குவிப்பு வழக்கு: 12ம் தேதி விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் சொத்து சேர்த்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும்12ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இது தொடர்பான வழக்கை செண்பக மூர்த்தி என்பவர் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இவ்வழக்கில் தானாக ஆஜராகிய ஸ்டாலின், தன் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைத்தார். இதையடுத்து இந்தவழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகற்பக விநாயகம், வரும் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் ஸ்டாலின் மட்டுமே பிரதிவாதியாகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications