குடிசைமாற்று வாரியத் தலைவரானார் பாலகங்கா
சென்னை:
சென்னை மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற பாலகங்காகுடிசை மாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வாரியத் தலைவர்களாக அத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளே இருந்து வந்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு அரியலூர் அதிமுக எம்.எல்.ஏ. இளவழகன் சுற்றுலா வாரியத் தலைவராகநியமிக்கப்பட்டார். 6 மாதங்களுக்குப் பின் தற்போது அவரும் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பாலகங்கா,குடிசைமாற்று வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டு, திமுக வேட்பாளர் ஸ்டாலினிடம் தோற்றவர் ஆவார். இவர் கடந்தமுறை அதிமுக ஆட்சியில் இருந்த போது, வீட்டுவசதித் துறைத் தலைவராக இவர் இருந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications