முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதான வெற்றி
ப்ளோயம்பான்டீன்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்கடுமையான தோல்வியைச் சந்தித்தது.
முதல் இன்னிங்சில் 379 ரன்களை இந்தியா குவித்த போதிலும், தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியினர்இந்தியப் பந்து வீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்து, 563 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டினர்.
இதையடுத்து இந்திய அணியினர் வழக்கம்போல மிரட்சியுடன் விளையாடியதால், இரண்டாவது இன்னிங்சில்சோகமோ சோகம்.
முதலாவது இன்னிங்சில் சதமடித்த டெண்டுல்கரும் ஷேவாக்கும் இரண்டாவது இன்னிங்சில் அரை சதத்தைக் கூடஎட்ட முடியாமல் பெவிலியன் திரும்பினர். தாஸ் மட்டுமே அதிக பட்சமாக 62 ரன்களை எடுத்திருந்தார்.
இதனால் 237 ரன்களுக்கு இந்தியா இரண்டாவது இன்னிங்சை இழந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம்மீதமிருக்கையில் 54 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியினர் இரண்டாவதுஇன்னிங்சைத் துவங்கினர்.
எதிர்பார்த்தது போலவே, 14.4 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணியினர் வெற்றி இலக்கை எட்டினர்.இதற்குள் அவர்கள் ஒரு விக்கெட்டை இழந்ததை மட்டும்தான் எதிர்பார்க்கவில்லை.
இந்த டெஸ்ட்டில் 10 (6+4) விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பொல்லக்கிற்கு "ஆட்ட நாயகன்"விருது கிடைத்தது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications