கடலூரில் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை
கடலூர்:
கடலூரில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னியத்தெருவில் வசித்துவருபவர் சந்திரன். இவர் சென்னைபோலீஸ் சி.ஐ.டி. அலுவலகத்தில் சூப்பிரண்டாகப் பணியாற்றிவருகிறார்.
இவருக்கு சுஜாதா என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் சுஜாதா கடலூரில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் ஒன்றில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு சுஜாதா தனது வீட்டில் உள்ள தனது கிளினிக் அறைக்குள் சென்று படிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் காபி கொடுக்க, எழுப்பும்போது அவர்எழுந்திருக்கவில்லை.
இதனால் சுஜாதாவின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடலைப்பரிசோதித்த டாக்டர்கள், சுஜாதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட சுஜாதாவின் குடும்பத்தார்கதறி அழுதனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சுஜாதாவின் உடலைக்கைப்பற்றினார்கள். பிறகு முந்தைய நாள் அவர் படுத்திருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கு பாதிமருந்து உள்ள நிலையில் ஒரு சிரின்ஞ் கிடைத்தது. மேலும் சுஜாதாவின் கையிலும் ஊசி ஏற்றியதற்கான தழும்புஇருந்தது.
எனவே சுஜாதா விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சுஜாதாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், கல்யாணத்தில் இஷ்டம்இல்லாததால் சுஜாதா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications