உயிர் தந்து உயிர் தந்த வாலிபர்
மதுரை:
விபத்தில் பலியான ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களையும் வேறு இருவருக்கு நேற்று (திங்கள்கிழமை)வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர் மதுரை மருத்துவர்கள்.
ஆல்பர்ட் கென்னடி (30) என்ற வாலிபர் ஒரு விபத்தில் சிக்கி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். ஆனால் அவருடைய மூளை செயலிழந்து விட்டதால் அவர் இறந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருடைய இரண்டு சிறுநீரகங்களையும் வேறு இரண்டு பேருக்கு மாற்ற டாக்டர்கள் முடிவுசெய்தனர்.
அதே மருத்துவமனையில் ஏற்கனவே நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு சிறுநீரகம்தேவைப்பட்டது. அதேபோல் 20 வயதுப் பெண் ஒருவருக்கும் சிறுநீரகம் தேவைப்பட்டது.
இந்த மூவரின் இரத்த குரூப்பும் ஒன்றாக இருக்கவே, அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்து முடித்தமீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கே. சம்பத்குமார், இறந்து போன ஆல்பர்ட்டின் இரண்டுசிறுநீரகங்களையும் மற்ற இரண்டு பேருக்கும் பொருத்த முடிவு செய்தார்.
இதையடுத்து இவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆல்பர்ட்டின்சிறுநீரகங்களை மற்ற இருவருக்கும் வெற்றிகரமாக மாற்றினர்.
மதுரையில் ஒருவரின் சிறுநீரகம் ஒரே நேரத்தில் இருவருக்குப் பொறுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications