சென்னை: அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம பார்சல் - ஆந்த்ராக்ஸா?
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்தததையடுத்து, அங்கு ஆந்த்ராக்ஸ்பீதி ஏற்பட்டது.
சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. இங்கு நேற்று(திங்கள்கிழமை) காலை 10.00 மணிக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. அதில் தூதரக அதிகாரியின் முகவரி மட்டும்,தப்புத் தப்பாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், அதை அனுப்பியவரின் முகவரி அதில் எழுதப்படவில்லை.
எனவே அந்தப் பார்சலில், ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமி இருக்கலாம் என்று தூதரக அதிகாரிகள் சந்தேகப்பட்டு,அதைப் பிரிக்காமல் வைத்து விட்டனர். பின்னர் இதுகுறித்து சென்னை ராயப் பேட்டை போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர்.
உடனே போலீஸ் துணைக் கமிஷ்னர் வரதராஜூலு தலைமையில், ஒருபோலீஸ் படை தூதரகத்துக்கு விரைந்துவந்து, அந்த பார்சலில் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். பிறகு அதை மாதவரம்கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு, பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் நேற்று காலை சிறிது நேரம் அமெரிக்கத் தூதரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்! -
அண்ணா சாலை மேம்பாலப் பணி 68% நிறைவு.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் சவாலான கட்டுமானம் விறுவிறுப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications