ராமேஸ்வரத்தில் 27ல் தேசிய சைக்கிள் பேரணி துவக்கம்
சென்னை:
ராமேஸ்வரத்தில் தொடங்கும் தேசிய ஒருமைப்பாடு இளைஞர் சைக்கிள் பேரணியை காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள் 27ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இதுகுறித்து காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம்கூறுகையில்,
தென் மாவட்டங்களில் வருகிற 18ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்.
இதில் -முக்கிய -நிகழ்ச்சியாக திருச்செந்தூர்-முருகனுக்கு வருகிற 22ம் தேதி வெள்ளிக் கவசம் அணிவிக்கவுள்ளேன்.அதன் பிறகு 23ம் தேதி கன்னியாகும-ரி பகவவதி அம்மனுக்கு தங்கக் கி-ரீடம் அணிவிக்கிறேன்.
ராமேஸ்வரத்தில் 27ம் தேதி அகில இந்திய -நரு யுவ கேந்திரா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள தேசியஒருமைப்பாட்டை வளர்க்கும் விதத்தில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளும் தேசிய சைக்கிள்பேரணியை துவக்கி வைக்கிறேன்.
பல்வேறு மா-நிலங்கள் வழியாக இந்த சைக்கிள் பேரணி டெல்லியை அடையும் என்றார் ஜெயேந்திர சரஸ்வதிசுவாமிகள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications