போனஸ்: தாமதமாகிறது 2ம் கட்ட பேச்சுவார்த்தை
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்னும் அரசிடமிருந்துஅழைப்பு வராததால் இந்தப் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் தொழிற்சங்க பிரமுகர்களுக்கும் இடையேபோனஸ் குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் பேச்சுவார்த்தை இன்று தொடர்ந்து நடைபெறும் என்று நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். ஆனால்இன்று பிற்பகல் வரை அரசிடமிருந்து எந்த அழைப்பும் வராததால், தொழிற்சங்க பிரமுகர்கள்ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளது.
தமிழகத்தில் பணிபுரியும் 1 லட்சத்து 15 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனசும்,11.67 சதவிகித கருணைத் தொகையும் சென்ற ஆண்டு வழங்கப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், போனஸ் கொடுப்பதே சந்தேகமாகஇருக்கிறது.
இதையடுத்து பேச்சுவார்த்தை மூலமாவது போனஸ் கிடைக்குமா என்ற நம்பிக்கையுடன்தான் தொழிற்சங்கபிரமுகர்கள் இருந்தனர். ஆனால் அதுவும் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications