பள்ளிக் கட்டடம் கட்ட ஓய்வூதியத்தை நன்கொடையாக வழங்கிய அரசு ஊழியர்
சென்னை:
சென்னையைச் சேர்ந்த அரசு ஊழியர் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்காக தன்னுடைய ஓய்வூதியத் தொகை ரூ.10லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சென்னை நெல்பேட்டையைச் சேர்ந்தவர் தி.நெ. முத்துக்குமாரசாமி. தமிழகக் கருவூலக் கணக்குத் துறையில் கணக்குஅலுவலராக 36 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில்தான் அவர் ஓய்வு பெற்றார்.
இவருக்கு ஓய்வூதியத் தொகையா ரூ.10 லட்சம் கிடைத்தது. இத்தொகையை குரோம்பேட்டை லட்சுமிபுரம் அரசுஉயர்நிலைப் பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள் கட்டுவதற்காக நன்கொடையாக அளித்தார் முத்துக்குமாரசாமி.
இதற்கான காசோலையை அமைச்சர்கள் பா. வளர்மதி மற்றும் தம்பித்துரை ஆகியோர் முன்னிலையில்,அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர். விஜயலட்சுமியிடம் முத்துக்குமாரசாமி நேற்று (செவ்வாய்க்கிழமை)வழங்கினார்.
கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் அரசு ஊழியர் ஒருவர் தன்னுடைய ஓய்வூதியத் தொகையை பள்ளிக் கட்டடம்கட்டுவதற்காக நன்கொடையாக அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனால் தமிழக அரசு முத்துக்குமாரசாமியைப் பாராட்டியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications