சுறா பிடிக்க தடையை நீக்க மத்திய அரசுக்கு கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுறா, திருக்கை உள்பட 52 வகை மீன்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்கும் என்று மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 52 வகை மீன்களைப் பிடிப்பதற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இதனால் பலனடையப் போவது வெளிநாட்டினர்தான்.
இந்தத் தடை மூலம் அன்னியச் செலாவணியில் பெரும் பாதிப்பும் ஏற்படும். மேலும் தமிழக விவசாயிகளின்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை மீன்களை நாம் பிடித்து ஏற்றுமதி செய்தால் நமக்கு நல்ல அன்னியச் செலாவணி கிடைக்கும். இப்போதுதடை காரணமாக அதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தத் தடையை நீக்க மத்திய அரசை மாநில அரசு கேட்டுக் கொள்ளும் என்று கூறியுள்ளார் அவர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications