ஜெ.க்கு கொலை மிரட்டல் - பாஜக கவலை
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் விடுத்துள்ள கொலை மிரட்டலைஅலட்சியப்படுத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இல. கணேசன்கூறியுள்ளார்.
இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தமிழகஅரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று (புதன்கிழமை) சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு தமிழ் தீவிரவாதிகள் விடுத்துள்ள கொலை மிரட்டல் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. இது குறித்துதீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
முன்பு ராஜ்குமார் கடத்தல் சம்பவம் போதும் பாண்டிச்சேரியிலிருந்து செய்திகள் வந்தன. இப்போதுஜெயலலிதாவுக்கு விடுத்துள்ள கொலை மிரட்டல் இ-மெயிலும் பாண்டிச்சேரியிலிருந்துதான் வந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இனி எந்த தலைவரும் தீவிரவாதிகளால்கொல்லப்படக்கூடாது.
தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சிகளும்ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார் கணேசன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications