குமரிக் கடலில் கொந்தளிப்பு.. மழை நீடிக்கிறது
சென்னை:
கன மழை காரணமாக கன்னியாகுமரி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலுக்குள் மீனவர்கள்யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
வங்கக் கடலில் வடக்கே குறைந்த காற்றழுத்த மண்டலம் ஏற்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவ மழையும்தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை அடுத்த இரண்டு நாட்களுக்கு இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணிஅணை நிரம்பி விட்டது. இதைத் தொடர்ந்து அணை மூடப்பட்டு விட்டது.
மேலும், கடலுக்குள் கொந்தளிப்பான நிலை இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை.
வேலூரில் மழை காரணமாக 575 கிலோமீட்டர் தொலைவிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இவற்றைபழுதுபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையிலும் புதன்கிழமை காலை முதல் மழை தூறி வருகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications